ta_obs-tn/content/13/09.md

2.6 KiB

தேவனுடைய நியாயப்பிரமாணம்

இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியும்படி தேவன் சொன்ன எல்லா கட்டளைகளையும் வார்த்தைகளையும் இது குறிக்கிறது.

ஆசரிப்புக் கூடாரத்தில்

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் மிருகங்களைக் கொண்டு வரவில்லை, ஆனால் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்னால் உள்ள பலிபீடத்திற்கு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதாவது அவர்கள் அதை உள்ளே கொண்டு வந்தார்கள் என்று அர்த்தமாகும்படி.

மனிதனுடைய பாவங்களை மூட

மக்கள் மிருகங்களை பலியிடுவதற்கு கொண்டு வந்தபோது, மிருகங்களின் இரத்தத்தை அவர்களின் பாவத்திற்கு பதிலாக தேவன் தேர்வு செய்தார். இது அசிங்கமான அல்லது அழுக்கான ஒன்றை மறைப்பது போன்றது.

தேவனுடைய பார்வையில் தூய்மையானது

இதை "தேவனுடைய பார்வையில் பாவம் செய்யாதது போல்" அல்லது "தேவனுடைய கட்டளையை மீறியதற்காக தண்டனையிலிருந்து விடுபடுவது" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்