ta_obs-tn/content/13/08.md

2.0 KiB

கொடுக்கப்பட்ட விவரம்

இதை "தேவன் அதை விரிவாக சொன்னார்" அல்லது "அவர்கள் அதை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார் என்பதை அவர்களிடம் சொன்னார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அழைக்கப்பட்டது

இதை "அவர்கள் அதை அழைத்தார்கள்" அல்லது "மோசே அதை அழைத்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

திரைச்சீலைக்குப் பின் ஒரு அறை

இந்த அறை திரைச்சீலை மூலம் மறைக்கப்பட்டது. சில மொழிகள் இந்த அறையை "திரைக்கு முன்னால் உள்ள அறை" என்றும் சொல்லலாம்.

தேவன் அங்கே வாசம்பண்ணினார்.

இந்த சொற்றொடர் தேவன் கூடாரத்தில் தங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்டவர் என்று மக்கள் யோசிக்க வழிவகுக்கும் என்றால், அதை மொழிபெயர்க்க சில வழிகள் இங்கே: "தேவன் இருந்தார்" அல்லது, "தேவன் தம்மை மனிதர்களுக்கு வெளிப்படுத்தினார்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்