ta_obs-tn/content/11/05.md

1.5 KiB

பஸ்கா

இதன் அர்த்தம் தேவன் அந்த வீடுகளை கடந்து சென்றார், அங்கே யாரையும் கொன்றுபோடாமல் விடவில்லை. இந்த சொற்றொடர் யூத பண்டிகையின் பெயராக மாறியது, "பஸ்கா."

அவர்கள் காப்பாற்றப்பட்டனர்

தேவன் அவர்களுடைய முதல் குமாரர்களை அழிக்கவில்லை.

ஆட்டு இரத்தம் இருந்ததினால்

இதை "ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களின் வாசலில் இருந்ததால்" என்று மொழிபெயர்க்கலாம். அவர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஆட்டுக்குட்டியைக் கொன்றதினால் தேவன் கண்டார், ஆகவே அவர் அவர்களுடைய மகனைக் கொல்லவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்