ta_obs-tn/content/11/03.md

1.5 KiB

ஈஸ்ட் இல்லாத மாவு

ஈஸ்ட் என்பது ரொட்டி மாவில் கலந்த ஒன்று, இது மாவை விரிவடையச் செய்கிறது, மேலும் அது ரொட்டி சுடும்போது உயரவும் செய்கிறது. இதை, " ஒன்றும் இல்லாமல் செய்யப்படும்." என்று மொழிபெயர்க்கலாம் ஈஸ்டுடன் ரொட்டி தயாரிப்பது அதிக நேரம் எடுத்திருக்கும், எனவே ஈஸ்ட் இல்லாமல் ரொட்டி சமைப்பது எகிப்திலிருந்து விரைவாக வெளியேற தயாராக இருக்க வேண்டிய ஒரு வழியாகும்.

அவர்கள் சாப்பிட்டபோது

இதன் அர்த்தம் அவர்கள் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்