ta_obs-tn/content/10/11.md

1.1 KiB

தேவன் இருளை வரும்படிச் செய்தார்

தேவன் எகிப்தின் பெரும்பகுதி இருளாய் மாற அல்லது இருள் சூழும்படி. தேவன் எகிப்தின் இந்த பகுதியிலிருந்து வெளிச்சத்தை எடுத்துக் கொண்டார் என்றும் சொல்லலாம்.

காரிருள் மூன்று நாள் முழுவதும் இருந்தது

இந்த இருள் சாதாரண இரவு நேர இருளை விட இருட்டாக இருந்தது, மேலும் மூன்று நாட்கள் முழுவதும் அது முற்றிலும் இருட்டாகவே இருந்தது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்