ta_obs-tn/content/10/08.md

1.6 KiB

அதற்கு பின்பு

இதன் அர்த்தம், தேவன் எகிப்தியர்களின் தோலில் வரப்பண்ணின புண்களை குறிக்கும்.

கல்மழை

தேவன் வானத்திலிருந்து கல்மழை விழும்படிச் செய்தார்.

கல்மழை

ஆலங்கட்டி மழை என்பது போல மேகங்களிலிருந்து கீழே விழும் பனிக்கட்டிகளைப் போன்றது. இந்த துகள்கள் மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கலாம். பெரியவைகள் எதன்மேல் விழுந்தாலும் அதை காயப்படுத்தும் அல்லது கொன்றுவிடும்.

நீங்கள் போகலாம்

"நீங்கள்" என்ற வார்த்தை மோசே, ஆரோன் மற்றும் இஸ்ரவேலரைக் குறிக்கிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்