ta_obs-tn/content/10/05.md

1.7 KiB

தேவன் வாதையை அனுப்பினார்

இதை "தேவன் ஒரு வாதையை அனுப்பினார்" அல்லது "தேவன் எகிப்து தேசத்தின் மீது ஒரு வாதை (பேன்கள்) அனுப்பினார்" என்று மொழிபெயர்க்கலாம்.

பேன்கள்

இவைகள் மிகவும் சிரியவைகள், திரள்களில் பறக்கும் பூச்சிகளைக் கடித்து, எகிப்தின் மக்கள் மற்றும் விலங்குகள் அனைத்திலும் இறங்கி எரிச்சலை உண்டாக்கும்

ஈக்கள்

இவை எரிச்சலூட்டும் மற்றும் அழிவுகரமான மிகப் பெரிய பறக்கும் பூச்சிகள். இந்த ஈக்கள் பல இருந்தன, அவை எல்லாவற்றையும் மூடின, எகிப்தியர்களின் வீடுகளை கூட நிரப்பின.

அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்

10:04ல் பார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்