ta_obs-tn/content/10/01.md

1.7 KiB

பார்வோனிடம்

"பார்வோனுடன் பேச பார்வோனின் அரண்மனைக்கு" என்று சொல்வது தெளிவாக இருக்கலாம்.

இஸ்ரவேலின் தேவன்

இதை "இஸ்ரவேலரைத் தம்முடைய ஜனங்களாகத் தேர்ந்தெடுத்த தேவன்" அல்லது "இஸ்ரவேல் மக்களை ஆளுகிற தேவன்" அல்லது "இஸ்ரவேலர் ஆராதிக்கும் தேவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய ஜனத்தை போகவிடு

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "என் மக்களை விடுவிக்க அனுமதிக்கவும்" அல்லது "என் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற விடுவிக்கவும்".

என்னுடைய ஜனம்

09:13 ல் "என்னுடைய ஜனங்கள்" பார்.

கவனிக்கும்படி

இதை "கவனியுங்கள்" அல்லது "கீழ்ப்படியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்