ta_obs-tn/content/09/15.md

1.9 KiB

பயந்ததினால் போக விரும்பவில்லை

பார்வோன் தன்னைக் கொன்றுபோட விரும்புகிறான் என்று மோசே அறிந்திருந்தான், மேலும் தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் தேவனால் செய்ய முடியும் என்று அவன் நம்பவில்லை.

மோசே’ சகோதரன் ஆரோன்

ஆரோன் இஸ்ரவேலின் தாய் மற்றும் தந்தையிடமிருந்து மோசேயின் உண்மையான சகோதரன். ஆரோன் மோசேயை விட குறைந்தது பல ஆண்டுகள் மூத்தவனாக இருந்திருப்பான்.

கடின இருதயம்

இதன் அர்த்தம் பார்வோன் தேவனுக்குக் கீழ்ப்படியமாட்டான். "பிடிவாதமாகவும் கேட்கவும் மறுக்கவும் (அல்லது கீழ்ப்படியவும்)" என்று நீங்கள் சேர்க்க விரும்பலாம்.

வேதத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்