ta_obs-tn/content/09/14.md

1.6 KiB

ஜனங்கள்

09:13 ல் "என்னுடைய ஜனம்" பார்.

நான் நானே

இதன் அர்த்தம் தேவனை அவரால் மட்டுமே விளக்க முடியும் என்பதைக் காட்டுகிறது, நமக்குத் தெரிந்த வேறு எதையுமே அல்ல, அவரை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது.

நான்

தேவன் மட்டுமே எப்போதும் உயிரோடு இருக்கிறார், எப்போதும் ஜீவிப்பார் என்பதை இந்த பெயர் வலியுறுத்துகிறது.

என்னுடைய நாமம்

மோசேக்கும் இஸ்ரவேலர் அனைவருக்கும் அவருக்காகப் பயன்படுத்தும்படி தேவன் சொன்ன பெயர் "யெகோவா", இது "நான்" என்பதோடு தொடர்புடையது, மேலும் "அவர் தான்" என்றும் அர்த்தமாகும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்