ta_obs-tn/content/09/13.md

2.3 KiB

என்னுடைய ஜனத்தின் உபத்திரவம்

இதை, "என் மக்கள் அனுபவிக்கும் மிகக் கடுமையான சிட்ச்சை. சில மொழிகளில் இதை மொழிபெயர்க்கலாம்," எகிப்தியர்கள் என் ஜனங்களுக்கு எப்படி கடுமையான வேதனையைத் தருகிறார்கள். " என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய ஜனம்

இது இஸ்ரவேலரைக் குறிக்கிறது. தேவன் ஆபிரகாமுடனும் அவனுடைய சந்ததியினருடனும் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார், அவர் அவர்களை ஆசீர்வதித்து அவர்களை ஒரு பெரிய ஜாதியாக்குவார். இந்த உடன்படிக்கையின் மூலம், இஸ்ரவேலர் தேவனின் சொந்த ஜனங்களாக மாறினர்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து... வெளிய கொண்டுவா

இதை "எகிப்தில் அடிமைகளாக இருப்பதிலிருந்து விடுவிக்கவும்" அல்லது "அவர்கள் இப்போது அடிமைகளாக இருக்கும் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வா" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்