ta_obs-tn/content/09/02.md

1.3 KiB

பார்வோன்

"பார்வோன்" என்பது எகிப்திய வார்த்தையாகும், இது அவர்களின் ராஜாவைக் குறிக்கிறது. இந்த பார்வோன் அநேகமாக இறந்த ஒரு முன்னாள் பார்வோனின் மகன், அவர் யோசேப்பு அறிந்த பார்வோனின் தலைமுறையாக இருக்கலாம்.

இஸ்ரவேலர்களை அடிமையாக்கினான்

அதாவது, "இஸ்ரவேலர்களை தங்கள் விருப்பத்திற்கு எதிராக கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தி அவர்களை மிகவும் கடுமையாக நடத்தினார்கள்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்