ta_obs-tn/content/08/14.md

1.3 KiB

யாக்கோபு ஒரு வயதானவனாக இருந்தபோதிலும், அவன் எகிப்துக்கு குடிபெயர்ந்தான்

எகிப்து கானானிலிருந்து வெகு தொலைவில் இருந்தது, ஒரு வயதான மனிதருக்கு அந்த அளவுக்கு ஒரு வண்டியை நடத்துவதோ அல்லது சவாரி செய்வதோ கடினமாக இருந்திருக்கும்.

யாக்கோபு மரிக்கும் முன்பு

யாக்கோபு எகிப்தில் இறந்தான். தனக்கும் அவனுடைய சந்ததியினருக்கும் கொடுப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்த நிலமான கானானுக்குத் திரும்ப அவன் வரவில்லை.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்