ta_obs-tn/content/08/08.md

1.4 KiB

ஈர்க்கப்பட்டார்

பார்வோன் யோசேப்பின் ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டான்; மக்களுக்கு நன்மைத் தரும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க அவர் யோசேப்பை நம்பினார். "யோசேப்பின் ஞானத்தால் ஈர்க்கப்பட்டார்" என்று சொல்வது தெளிவாக இருக்கலாம்.

சகல அதிகாரம் பெற்ற இரண்டாவது மனிதன்

பார்வோன் யோசேப்பை எகிப்து முழுவதிலும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான அதிகாரியாக்கினான். பார்வோன் மட்டுமே யோசேப்பை விட சக்திவாய்ந்தவனாகவும் முக்கியமானவனாகவும் இருந்தான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்