ta_obs-tn/content/08/07.md

2.0 KiB

கனவுகளை விளக்குவது

"விளக்குவது" என்பது எதையாவது அர்த்தப்படுத்துவதைக் கூறுவதாகும். எனவே, யோசேப்பு அவர்களுடைய கனவுகளின் அர்த்தத்தை மக்களுக்குச் சொல்ல முடிந்தது.

யோசேப்பு அவனிடத்தில் வரவழைக்கப்பட்டான்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி, "யோசேப்பை தன்னிடம் அழைத்து வரும்படி அவருடைய ஊழியர்களுக்கு கட்டளையிட்டார்."

தேவன் அனுப்பப்போவது

தேவன் ஏழு ஆண்டுகளாக பயிர்கள் நன்றாக வளர வைப்பார், அதன்பிறகு மக்களுக்கும் விலங்குகளுக்கும் சாப்பிட போதுமானதாக இருக்காது என்பதற்காக அவற்றை மிகக் குறைந்த உணவை உற்பத்தி செய்வார்.

பஞ்சம்

தோட்டங்களும் வயல்களும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சாப்பிட போதுமானதாக இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த உணவை உற்பத்தி செய்யும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்