ta_obs-tn/content/08/06.md

1.8 KiB

அவனை விடாமல் தொந்தரவு செய்வது

இதன் அர்த்தம் அந்த ராஜா மிகவும் பயந்து, குழப்பமடைந்தான் (அவன் தான் கண்ட சொப்பனத்தினால்)

அவனுடைய ஆலோசகர்கள்

கனவுகள் எதைக் குறிக்கின்றன என்பதை சில சமயங்களில் சொல்லக்கூடிய சிறப்பு சக்திகளும் அறிவும் கொண்ட மனிதர்கள் இவர்கள். சில மொழிபெயர்ப்புகள் அவர்களை "ஞானிகள்" என்று குறிப்பிடுகின்றன.

கனவுகள் அல்லது சொப்பனத்தின் அர்த்தங்கள்

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி தெய்வங்கள் சொல்லும் செய்திகளே கனவுகள் என்று எகிப்தில் மக்கள் நம்பினர். என்ன நடக்கும் என்று அவரிடம் சொல்ல கடவுள் பார்வோனின் கனவுகளைப் பயன்படுத்தினார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்