ta_obs-tn/content/08/05.md

1.5 KiB

யோசேப்புடன் சயனிக்க முயற்சித்தல்

இதை வேறுமுறையில் சொன்னால், “யோசேப்பை அவள் கட்டாயமாக படுக்கைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தாள்.” “சயனிக்கும்படி” இது ஒழுங்கற்ற அல்லது தடை செய்யப்பட்ட என்பதை உணர்த்துகிறது.

தேவனுக்கு விரோதமான பாவம்

திருமணம் செய்யாமல் மற்றவரோடு உறவு கொள்வது தேவனுக்கு விரோதமானது. தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய் யோசேப்பு பாவம் செய்ய விரும்பவில்லை.

தேவனுக்கு உத்தமனாய் இருந்தான்

இதை வேறுமுறையில் சொன்னால், “தொடர்ந்து தேவனுக்குக் கீழ்ப்படிந்தான்.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்