ta_obs-tn/content/06/06.md

1.5 KiB

இரண்டு குமாரர்களிலிருந்து

அது, “இரண்டு குமாரரின் சந்ததிகளிலிருந்து”.

அவர்கள் ஒருவரோடு ஒருவர் சேராதிருப்பார்கள்

அந்த இரண்டு குமாரர்களில் இருந்து உண்டாகும் இரண்டு தேசமும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். பார்க்க 06:05.

மூத்த குமாரன்

அவர்கள் இருவரும் இரட்டையர்கள், அப்படியிருந்தும் முதலில் பிறந்தவன் மூத்த குமாரனாக என்னபட்டான்.

இளையவனை சேவிப்பான்

இதை, இளையக்குமாரன் என்ன சொல்கிறானோ அவைகளை எல்லாம் “மூத்தவன் செய்வான் என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்