ta_obs-tn/content/06/01.md

1.7 KiB

வேலைக்காரர்களில் ஒருவனை திரும்ப அனுப்புதல்

இதை அவன் வேலைக்காரர்களில் ஒருவனை திரும்பிப் போகும்படிச் சொன்னான். “திரும்பவும்” என்ற வார்த்தை என்னவென்றால் வெகு காலத்திற்கு முன் ஆபிரகாம் கானானுக்கு வரும்முன்பு வாழ்ந்த ஊருக்கு வேலைக்காரன் போவது தான். இந்த வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்யும்போது பிழை இல்லாமல் இருக்க வேண்டும்.

தேசத்திற்கு

ஆபிரகாம் வாழ்ந்த ஊருக்குக் கிழக்குப் பகுதியில் இருந்த தேசம்.

தன்னுடைய குமாரனாகிய ஈசாக்குக்கு, மனைவியைக் கொண்டுவரும்படிக்கு

இதை, திருமணம் ஆகாத ஒரு பெண்ணை தன் குமாரன் திருமணம் செய்யும்படிக்கு என்று மொழி பெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்