ta_obs-tn/content/05/10.md

2.2 KiB

உன்னுடைய ஒரே குமாரன்

இதன் விளக்கத்தை இதில் காணலாம்05:08.

வானத்தின் நட்சத்திரங்கள்

இதன் விளக்கத்தை இதில் காணலாம்04:08.

பூமியின் வம்சங்களெல்லாம்

இங்கே, “வம்சங்கள்” என்றால் குறிப்பிட்ட குடும்பத்தையோ அல்லது அவர்களுடைய குழந்தைகளையோ அல்லாமல், பூமியிலுள்ள எல்லா ஜனங்களையும் குறிக்கிறது,

உன்னுடைய குடும்பத்தினால் ஆசீர்வதிக்கப்படும்

இங்கே, "குடும்பம்" என்பது ஆபிரகாமுக்கு இருக்கும் பல சந்ததியினரைக் குறிக்கிறது. உலகின் எதிர்கால தலைமுறையினர் ஆபிரகாமின் சந்ததி மூலம் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியராகிய மேசியா மூலம் பல தலைமுறைகளுக்குப் பின்பு மிகப்பெரிய ஆசீர்வாதம் வரும்.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த விளக்கங்கள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்