ta_obs-tn/content/05/08.md

2.2 KiB

அவனுடைய குமாரனை கொலை செய்ய

தேவனுக்கு மனித பலிகள் தேவை இல்லை, ஆனால் ஆபிரகாம் அவனுடைய குமாரனை விட தேவனை நேசிக்கிறானோ என்று தேவன் அறிய விரும்பினார், எனவே ஆபிரகாமுடைய குமாரனை திரும்பவும் தேவனிடத்தில் கொடுக்கும்படி கேட்டார்.

நிறுத்து! அவனுக்கு ஒன்றும் செய்யாதே!

ஆபிரகாம் ஈசாக்கை கொலை செய்யாதபடிக்கு தேவன் அவனைப் பாதுகாத்தார்.

நீ எனக்கு பயப்படுகிறாய்

ஆபிரகாம் தேவனுக்கு பயப்பட்டான், அதில் தேவனுக்கு மரியாதை மற்றும் பயபக்தி இருந்தது. அந்த விஷயங்களால், அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்.

உன்னுடைய ஒரே குமாரன்

இஸ்மவேல் ஆபிரகாமுடைய குமாரன் தான் ஆனால், ஆபிரகாமுக்கும் சாராய்க்கும் பிறந்த ஒரே குமாரன் ஈசாக்கு தன். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஈசாக்கிடம் இருந்தது, மேலும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஈசாக்கு மூலம் நிறைவேறும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்