ta_obs-tn/content/05/07.md

2.0 KiB

பலி செலுத்தும் இடத்திற்கு நடந்தான்.

தேவன் ஆபிரகாமினிடத்தில் அவன் வசித்து வந்த இடத்திலிருந்து மூன்று நாள் பிரயாணம் செய்யும் தூரத்தில் உள்ள ஒரு விஷேசமான ஒரு மலையில் ஈசாக்கை பலி செலுத்தும்படிக் கூறினார்.

பலி செலுத்த விறகுகள்

பொதுவாக பலி செலுத்த, ஆட்டுக்குட்டி கொலை செய்யப்படும், பின்பு அது விறகுகள் மேல் வைக்கப்படும் அப்போதுதான் ஆட்டுக்குட்டி விறகுடன் சேர்ந்து எரியும்.

ஆட்டுக்குட்டி

பொதுவாக ஆட்டுக்குட்டி அல்லது காளை தான் பலி செலுத்தப்பயன்படும் விலங்குகள்.

தருவது

ஈசாக்கின் இடத்தில் பலியிடுவதற்கு ஒரு ஆட்டுக்குட்டியை கொடுப்பதன் மூலம் கடவுள் ஆபிரகாமின் வார்த்தைகளை நிறைவேற்றினாலும், தேவன் கொடுத்த "ஆட்டுக்குட்டி" என்று ஆபிரகாம் நம்பியிருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்