ta_obs-tn/content/05/06.md

2.0 KiB

தேவன் ஆபிரகாமுடைய விசுவாசத்தை சோதித்தார்

ஆபிரகாம் தன்னை தேவனுக்கு முற்றிலுமாய் அற்பணித்திருப்பதையும் தேவன் சொல்லும் எல்லாவற்றிக்கும் கீழ்ப்படிவதையும் தேவன் அறிய விரும்பினார்.

அவனைக் கொலை செய்

தேவனுக்கு மனித பலிகள் தேவை இல்லை, ஆனால் ஆபிரகாம் அவனுடைய குமாரனை விட தேவனை நேசிக்கிறானோ என்று தேவன் அறிய விரும்பினார், எனவே ஆபிரகாமுடைய குமாரனை திரும்பவும் தேவனிடத்தில் கொடுக்கும்படி கேட்டார்.

பலி செலுத்த ஆயத்தமாகுதல்

ஆபிரகாம் தன்னுடைய குமாரனை பலி செலுத்தப் போகும் சமயத்தில், அவனைக் கொன்றுபோடும் முன்னே தேவன் அவனைத் தடுத்தார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஈசாக்கு
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ விசுவாசம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ மகன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ பலி
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ கீழ்ப்படிதல்