ta_obs-tn/content/05/02.md

1.3 KiB

திருமணம் ஆனது

ஆபிராமின் மறுமனையாட்டி அதாவது இரண்டாவது மனைவியாக ஆகார் குறைந்த ஸ்தானத்தில் இருந்தாள். ஆனாலும் சாராய்க்கு இன்னும் வேலைகாரியாய் இருந்தாள்.

ஆகார் மேல் பொறாமைப்படுத்தல்

ஆகாருக்கு குழந்தை பெற முடிந்தது, ஆனால் சாராயினால் குழந்தை பெற்றெடுக்க முடியவில்லை எனவே சாராய் ஆகார் மேல் பொறாமைப்பட்டாள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆகார்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ இஸ்மவேல்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராய்
  • rc://*/tw/dict/ வேதாகமம் kt/தேவன்