ta_obs-tn/content/05/01.md

1.6 KiB

இன்னும் குழந்தை பிறக்கவில்லை

ஒரு குழந்தைகூட இல்லாமல் ஆபிராமினால் அவன் சந்ததியில் பெரிய ஜாதியாக முடியாது.

அவளையும் திருமணம் செய்

ஆபிராம் இரண்டாவது மனைவியாக ஆகாரை எடுத்துக் கொண்டான், ஆனாலும் சாராளைப் போல முழு உரிமை ஆகாருக்கு இல்லை. இன்னும் அவள் சாராளின் வேலைக்காரி தான்.

எனக்கு ஒரு குழந்தை தாரும்

ஆகார் சாராளின் வேலைக்காரியாய் இருந்ததினால், ஆகாருக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் சாராள் தாயாக என்னப்படுவாள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/வேதாகமம் /other/ ஆபிராம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ சாராள்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/கானான்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆண்டவர்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/வேலைக்காரி
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆகார்