ta_obs-tn/content/04/07.md

1.3 KiB

மெல்கிசேதேக்

மெல்கிசேதேக் என்பவன் அதிகாரம் பெற்ற ஆசாரியன் இவன் கானானில் காணிக்கைகளை பெற்று தேவனுக்கு செலுத்துகிறவன்.

உன்னதமான தேவன்

கானானின் மனிதர்கள் பொய்யான அநேக தேவர்களை வணங்கினார்கள். உன்னதமான தேவன் மெல்கிசேதேக் வணங்கின தேவன் தான் அவைகள் எல்லாவற்றையும்விட மிகவும் மேலான தேவன். அவரை தான் ஆபிராம் வணங்கினான்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிரகாம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசாரியன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வதித்தல்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வானம்