ta_obs-tn/content/04/06.md

1.8 KiB

நீ பார்க்கும் எல்லா இடமும்

ஒருவேளை ஆபிராம் மலையின்மேல் நின்றிருந்தால் அவனால் தூரமான இடங்களைப் பார்க்க முடிந்திருக்கும். பல முறை தேவன் ஆபிராமுக்கு கானான் தேசம் முழுவதும் அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணினார்.

சுதந்திரமாக

தேவன் அந்த தேசத்தை ஆபிராமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்குத் தருவதுபோல தருவதாக வாக்குப்பண்ணினார்.

பின்பு ஆபிராம் அந்த தேசத்தில் குடியேறினான்

ஆபிராமும் அவனோடுகூட சென்ற எல்லோரும் அங்கே வாழ்ந்தார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிரகாம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/கானான்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/சந்ததி
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சுதந்தரிப்பது