ta_obs-tn/content/04/05.md

2.0 KiB

அவன் எடுத்தான்

சில மொழிகளில் அவன் இங்கே கொண்டு வந்தான் என்று சொல்லப்படுகிறது, மற்றவர்கள் வேறு இரண்டு வாக்கியங்கள் பயன்படுத்துகின்றனர், அதாவது, அவன் தன்னுடைய மனைவியை தன்னோடு வரும்படிச் செய்து மற்றும் அதினோடு அவனுடைய எல்லா வேலைக்காரர்களையும், அவனுக்கு உண்டான யாவையும் கொண்டுபோனான்.

தேவன் அவனுக்குக் காண்பித்தார்.

எப்படியோ தேவன் ஆபிராமுக்கு அவன் எங்கு போகிறான் என்பதை தெளிவுபடுத்தினார். எப்படி தேவன் அவனுக்குக் காண்பித்தார் என்பதை எழுத்துச் சொல்லவில்லை.

கானான் தேசம்

இந்த இடத்தின் பெயர் கானான். இதை கானான் என்று சொல்லப்பட்ட தேசம் என்றும் மொழி பெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/கீழ்ப்படிதல்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/சாராள்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/வேலைக்காரன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/கானான்