ta_obs-tn/content/04/04.md

3.3 KiB

நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு

இதை பாபேலில் ஜனங்களுடைய மொழியை பல பிரிவுகளாக பிரித்து அநேக தலைமுறை சென்ற பின்பு என்று மொழிபெயர்க்கலாம். அல்லது அது சம்பவித்து காலங்கள் கடந்தப்பின்பு.

உன்னுடைய நாட்டிலிருந்து புறப்படு

இது ஆபிராம் பிறந்த இடம் மற்றும் வளர்ந்த இடத்தைக் குறிக்கிறது (ஆசியாவின் மையப்பகுதியில் இருக்கும் இடமாகிய ஊர்). இதை நாம் சொந்த ஊர் அல்லது தாய் நாடு அல்லது அதற்கு சம்பந்தமாக மொழிபெயர்க்கலாம்.

மற்றும் குடும்பம்

தேவன் ஆபிரகாமை அவனுடைய எல்லா சொந்தங்களையும் விட்டு வரும்படி அழைத்தார். எப்படியாயினும், ஆபிரகாமை எல்லா மனிதர்களையும் தேவன் கைவிட சொல்லவில்லை, அவர்களுக்கு அவரே பொறுப்பு அவனுடைய மனைவியையும் சேர்த்து.

உன்னை பெரிய ஜாதியாக்குவேன்

தேவன் ஆபிரகாமுக்கு அநேக சந்ததி உண்டாகும்படி செய்து, அவர்கள் பலுகி பெருகி மற்றும் முக்கியமான தேசம் அல்லது நாடக மாறுவார்கள்.

உன்னுடைய பெயரை பெருமைப் படுத்துவேன்

இதின் அர்த்தம் ஆபிராம் மற்றும் அவனுடைய குடும்பம் முழு உலகத்தினாலும் அறியப்படும் மற்றும் எல்லா ஜனங்களாலும் நன்றாய் தெரிந்து கொள்ளப்படும் என்பதாகும்.

பூமியின் எல்லா வம்சங்களும்

ஆபிராம் தேவனை பின்பற்றுவதினால் அவனுடைய குடும்பம் மாத்திரம் அல்லாமல் பூமியின் எல்லா குடும்பங்களுக்கும் சேரும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆபிராம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வதித்தல்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சாபம்