ta_obs-tn/content/04/03.md

2.3 KiB

அவர்களுடைய பாஷையை மாற்றுதல்

நொடிப்பொழுதில், ஆச்சரியமாக அவர்களுக்கு பல்வேறு மொழிகளை கொடுத்தார் எனவே அவர்களால் மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

பல்வேறு வித்யாசமான மொழிகள்.

எல்லா ஜனங்களும் ஒரே மொழியைப் பேசுவதைப் பார்க்கிலும், இப்போது அந்த மொழியப் போல அநேக மொழிகளை ஒவ்வொருவரும் சொந்த மொழிகளாக பேசுகின்றனர்.

ஜனங்கள் பரவினர்

தேவன் ஜனங்களுடைய மொழியை சிதறடித்தபோது, அவர்கள் எல்லோரும் பிரிந்து, அந்தந்த மொழியைப் பேசுகிறவர்களோடு சேர்ந்து வெவ்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.

பாபேல்

இந்த நகரம் எந்த இடத்தில் இருந்தது என்று துல்லியமாக நமக்குத் தெரியாது, மேலும் இந்த நகரம் மத்திய கிழக்கு பகுதியில் தான் இருந்திருக்கக்கூடும்.

குழப்பம்

எப்படி ஜனங்கள் குழப்பமடைந்தார்கள் என்று இது உணர்த்துகிறது அல்லது தேவன் அவர்களுடைய மொழியை குழப்பிவிட்டதினால் அவர்களால் மற்றவர்கள் பேசுகிறதை புரிந்துகொள்ள முடியாமற்போயிற்று.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்