ta_obs-tn/content/03/16.md

2.2 KiB

வானவில்

மழை பெய்தபின்பு பல வண்ணங்களில் வில் போன்று தோன்றும்.

அடையாளம்

ஒரு அடையாளம் (பொருள் அல்லது நிகழ்வைப் போன்றது) ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தை அளிக்கும் அல்லது இது உண்மை அல்லது நடப்பதை சுட்டிக்காட்டுகிறது.

வாக்கு பண்ணுகிறதின் அடையாளம்

வேறு மொழிகளில் இதை, வாக்கு உரைத்ததை காண்பிக்கிறது என்று சொல்லலாம்.

எப்போதும்

அந்த நேரத்தில் இருந்து ஒரு வானவில் தோன்றிய ஒவ்வொரு முறையும் இது தெளிவாக இருப்பதை உறுதி செய்யுங்கள். "அவற்றிலிருந்து ஒவ்வொரு முறையும்" சேர்க்க வேண்டும். அதிலிருந்து, எப்போதும்.

அவர் வாக்குப்பண்ணினது என்ன?

பூமியை வெள்ளத்தால் ஒருபோதும் அழிக்க மாட்டேன் என்று தேவன் வாக்குறுதி அளித்த முந்தைய காரியத்தைக் இது குறிக்கிறது.

வேதத்திலிருந்து ஒரு கதை

இந்த வாக்கியங்கள் மற்ற மொழிபெயர்ப்பிலிருந்து சற்று மாறுபட்டிருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வாக்குத்தத்தம்