ta_obs-tn/content/03/15.md

2.0 KiB

இனி ஒருபோதும் இல்லை

அதாவது, "எப்பொழுதும் இல்லை" அல்லது, "எப்போதுமே மறுபடியும் இல்லை" அல்லது "உண்மையிலேயே மீண்டும் இல்லை" என்பதாகும். எடுத்துக்காட்டுகள்: "நான் மீண்டும் பூமியை சபிப்பதில்லை" அல்லது "எப்போதும் சபிப்பதில்லை" அல்லது "உண்மையாகவே நான் பூமியை சபிப்பதில்லை".

பூமியின் சாபம்

பூமியும் மற்ற ஜீவன்களும் மனிதனுடைய பாவத்தினால் துன்பம் அனுபவித்தன.

உலகம்

இது பூமியையும் அதில் வாழ்ந்த ஜீவன்களையும் குறிக்கும்.

ஜனங்கள் தங்களின் சிறு பிராயத்திலிருந்து பாவத்தினால் நிறைந்திருக்கிறான்

வேறு வழியில் இதை சொல்லவேண்டுமானால், ஜனங்கள் தங்களுடைய முழு வாழ்க்கையிலும் பாவத்தினால் நிறைந்திருக்கிறார்கள்.”

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/வாக்குத்தத்தம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சாபம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தீமை
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பாவம்