ta_obs-tn/content/03/13.md

1.7 KiB

இரண்டு மாதங்களுக்குப் பின்பு

நோவா பேழையைவிட்டுப் புறாவை இரண்டு மாதங்களுக்குப்பின் அனுப்பினான் இது தான் அதின் அர்த்தம். இது தெளிவாக இல்லை என்றால் வெளிப்படையாக இதை கூற வேண்டியது அவசியம்.

அநேக பிள்ளைகளைப் பெறுங்கள்

இது தேவனுடைய கட்டளை மற்றும், விருப்பம் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள, "நீங்கள் பல குழந்தைகளை பெற்றிருக்க வேண்டும்" என்று சொல்லலாம். அல்லது, "நீங்கள் பல குழந்தைகளை பெற வேண்டும் என்று விரும்புகிறேன்."

பூமியை நிரப்புங்கள்

இது தெளிவாக இல்லை என்றால், "பூமியை நிரப்புங்கள்" அல்லது "பூமியில் வாழும் பலர் இருப்பார்கள்" என்று சொல்வது அவசியம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா