ta_obs-tn/content/03/11.md

1.5 KiB

புறா

ஒரு சிறிய, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் பறவை, இது விதைகள் மற்றும் பழங்களை சாப்பிடும்.

ஒலிவ கிளை

ஒலிவ மரத்தின் பழம், சமையல் மற்றும் எண்ணெய்க்கு அல்லது சருமத்தைத் மேம்படுத்த பயன்படுத்தும் எண்ணெய் ஆகும். "ஒலிவ கிளைக்கு" உங்களுடைய மொழியில் ஒரு வார்த்தை இல்லை என்றால், "ஒலிவ மரம்" என்றழைத்த ஒரு மரத்தின் கிளை அல்லது "எண்ணெய்-மரத்தின் கிளை" என்று மொழிபெயர்க்கலாம்.

நீர் வற்ற ஆரம்பித்தது

"நீர் வற்றிவிட்டது" அல்லது "தண்ணீர் அளவு குறைந்து கொண்டே போகிறது" என்று சொல்வதன் மூலம் உங்கள் மொழியில் அது இயல்பாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா