ta_obs-tn/content/03/09.md

1.6 KiB

மழை நின்றது

இதை நாம் பெய்துகொண்டிருந்த மழை நின்றது என்று மொழிபெயர்க்கலாம்.

பேழை கரை சேர்ந்தது

மழையினால் மலைகளெல்லாம் தண்ணீரால் மூடியிருந்தது. அந்த பேழை மலைகளில் மிதந்து கொண்டிருந்தது. நீர் கீழே இறங்க ஆரம்பித்தபோது, அந்த பேழை தண்ணீரால் இறங்கி மலையின்மேல் நின்றது.

மேலும் மூன்று மாதம்

அந்த மூன்று மாதமும் தண்ணீர் வற்றிக்கொண்டே இருந்தது.

மலைகள் தெரிய ஆரம்பித்தது

இது மொழிபெயர்க்கும் மற்ற வழிகள், "காட்டும்" அல்லது, "தோன்றியது" அல்லது, "பார்க்க முடியும்." "மூன்று மாதங்களுக்குப் பிறகு, நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் மலையின் உச்சியைப் பார்க்க முடிந்தபோது தண்ணீர் போதுமானதாக இருந்தது.