ta_obs-tn/content/03/02.md

1.8 KiB

தயவு கிடைத்தது

நோவா தேவனுக்கு பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்ததினால் தேவனுடைய கண்களில் தயவு கிடைத்தது. எனவே நோவாவின் குடும்பத்தை அழிக்காமல் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற தேவன் ஒரு திட்டத்தை தந்தார். நோவா அதிஷ்டசாலி ஏனெனில் அந்த ஆபத்தில் இருந்து தப்பித்தான் என்று சொல்லாமல், அது தேவனுடைய திட்டம் என்று சொல்வது தான் சரி.

வெள்ளம்

03:01 இதிலிருந்து எப்படி மொழிபெயர்த்தாய் என்று பார்க்கலாம்.

அனுப்பும்படி திட்டம் செய்தல்

தேவன் பெருவெள்ளத்தை அனுப்புவதன் மூலம் பூமியை நிறைக்க ஆழமான தண்ணீரை ஏற்படுத்த திட்டமிட்டார். அதாவது, மழையால் வெள்ளத்தை ஏற்படுத்துவதற்காக அவர் திட்டமிட்டார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/நோவா
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நீதிமான்