ta_obs-tn/content/03/01.md

2.3 KiB

அநேக வருடங்களுக்குப்பின்

இந்த கதை படைப்புக்குப் பிறகு பல தலைமுறைகளாக (நூற்றுக்கணக்கான ஆண்டுகள்) நடந்தது.

மிகவும் துன்மார்க்கமான மற்றும் மோசமான

சாதாரணமாக சொல்லவேண்டுமானால், "துன்மார்க்கமாகி, மற்றும் மோசமாகிய" என்றும் சொல்லலாம்.

அது மிகவும் மோசமானது

தெளிவாக சொல்லவேண்டுமானால், ஜனங்கள் தேவனுக்கு விரோதமாய் துன்மார்க்கமாய் அல்லது மிகவும் மோசமான வழியில் நடந்தனர்.

தேவன் அழிக்கும்படி முடிவு செய்தார்

பூமி முற்றிலும் அழிக்கப்படும் என்று இது அர்த்தம் அல்ல. மாறாக, தேவன் அவருக்கு எதிராக கலகம் செய்து அனைவரையும் அழிக்க திட்டமிட்டார், அத்தகைய தீமையையும் வன்முறையையும் செய்தார்கள். இந்த வெள்ளம் சகல மிருகங்களையும், பறவைகள் அனைத்தையும் கொன்றுவிடும்.

பெருவெள்ளம்

பெருவெள்ளம் என்றால் பூமி முழுவதுமாக உலர்ந்த இடங்களில் கூட மிகுந்த ஆழமான தண்ணீர் இருக்கும், மிகவும் உயர்ந்த மலைகளின் உச்சியைக் கூட மூடிவிடும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்