ta_obs-tn/content/02/11.md

2.8 KiB

பூமியும் சபிக்கப்பட்டிருக்கும்

ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு தண்டனையாக, பூமி இனிமேலும் பயனளிக்காது. ஆதாம் சாப்பிடுவதற்குப் போதுமான உணவை உண்டாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

நீ சாவாய்

அவர்களுடைய கீழ்ப்படியாமையின் இறுதி தண்டனை மரணம். ஆவிக்குரிய மரணம் தேவனிடமிருந்து நம் பிரிவினை. மாம்ச மரணம் நம்மை உடலில் இருந்து பிரிகின்றது.

மண்ணுக்குத் திரும்புதல்

தேவன் ஆதாமை புழுதி அல்லது மண்ணிலிருந்து படைத்தார், அவனுக்கு உயிர் கொடுத்தார். பாவத்தின் விளைவாக, அவனுடைய வாழ்க்கை அவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும், மேலும் அவனுடைய உடல் சீர்குலைந்து மீண்டும் மண்ணாகிவிடும்.

ஏவாள் என்றால் 'உயிர் கொடுப்பவள் '

என்று அர்த்தம்

தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு ஜீவனைக் கொடுத்தார், பிரசவம் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் அது அனுப்பப்பட்டது.

எல்லா ஜனத்துக்கும் தாய்

இது எல்லா மக்களுக்கும் பெண் மூதாதையர் என்று அர்த்தம். சில மொழிகளில் "அவள் எல்லோருடைய பாட்டி" என்று சொல்கிறார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/கீழ்ப்படியாமை
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/சாபம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/மரணம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஏவாள்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆதாம்