ta_obs-tn/content/02/06.md

1.7 KiB

அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது

இதை "அவர்கள் விஷயங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள்" மொழிபெயர்க்கலாம். இந்த வெளிப்பாடு அவர்கள் இப்போது முதல் முறையாக ஏதாவது புரிந்து கொண்டார்கள் என்பதாகும். உங்கள் மொழியில், இதை மொழிபெயர்க்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒத்துபோகும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

அவர்கள் நிர்வாணிகள் என்று உணர்ந்தார்கள்

அந்த ஆணும் பெண்ணும் தேவனுக்குக் கீழ்படியாமல் போனபின்பு, அவர்கள் நிர்வாணிகள் என்று அறிந்து வெட்கப்பட்டனர். அதினால் தான் இலைகளினால் தங்களுடைய சரீரத்தை மறைக்க முயன்றனர்.

அவர்களுடைய சரீரத்தை மறத்தல்

அந்த ஆணும் பெண்ணும் தேவனிடத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்ள இலைகளைப் பயன்படுத்தினார்கள்.