ta_obs-tn/content/02/04.md

1.3 KiB

தேவனைப் போல

ஆணும் பெண்ணும் ஏற்கனவே தேவனின் சாயலில் உண்டாக்கப்பட்டிருந்தனர். தீமை என்னவென்று அறிந்தால் அந்த பெண் தேவனைப் போல மாறுவாள் என்று அந்த பாம்பு சொன்னது. எதுவானாலும், இந்த அறிவு அவள் அடையும்படி தேவன் விரும்பவில்லை.

நன்மை தீமை அறிவது

சொந்த அனுபவத்தில் நல்லது கேட்டது எது என்பது அறிவது, அல்லது நன்மை தீமை என்பதை அறிந்துகொள்வது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/உண்மை
  • rc://*/tw/dict/ வேதாகமம் /other/மரணம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நன்மை
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தீமை