ta_obs-tn/content/02/01.md

1.6 KiB

தோட்டம்

ஆதாமும் ஏவாளும் சந்தோஷமாக இருந்து சாப்பிடும்படி, தேவன் விஷேசமான மரங்கள், செடிகளை உண்டாக்கினார். 01:11 இதில் நாம் பயன்படுத்திய அதே வார்த்தை தான். இங்கே எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

தேவனோடு பேசியது

பேசு என்ற வார்த்தை மனிதர்களோடு பேசுவதைக் குறிப்பது தான். அவர்கள் முகமுகமாய் பேசினார்கள் என்ற வார்த்தை பயன்படுத்துவதினால் தேவன் சரீர உருவத்தில் அவர்களோடே பேசியிருக்கலாம்.

வெட்கம்

இது நாம் பாவம் செய்தோம் அல்லது தவறான வழியில் விழுந்து விட்டோம் என்பதினால் வரும் உணர்ச்சி ஆகும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/வேதாகமம் /other/ஆதாம்
  • rc://*/tw/dict/வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/வேதாகமம் /kt/பாவம்